குற்றால மலைவளம்
முன்னுரை:
தமிழ் நாட்டில் இயற்கை அழகு கொண்ட பல இடங்களுள் ஒன்று குற்றால மலை.
இருப்பிடம்:
திருநெல்வேலி மாவட்டத்தில் தெங்காசிக்கு அருகே 12 கி.மீ தொலைவில் குற்றலம் அமைந்துள்ளது.
அருவிகள்:
குற்றால அருவி, தேனருவி, ஐந்தருவி, சண்பகாதேவி அருவி, சிற்றருவி, பழத்தோட்ட அருவி, பழைய அருவி,புலியருவி.