பரீட்சை

உழுது விட்டேன்
மழை வருமா ?
விதைத்து விட்டேன்
முளை வருமா ?
ஏக்கத்துடன்...
ஏழை மாணவன் ..

எழுதியவர் : கனகரத்தினம் (29-Mar-14, 4:59 pm)
Tanglish : pareetchai
பார்வை : 510

சிறந்த கவிதைகள்

மேலே