ஹைக்கூ-

எது எதைகாக்கும்
-------------------------

கண்களைக் காத்திட இமைகள்

நாவைக் காத்திட வாய்

மனத்தைக் காத்திட எண்ணங்களோ ?

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (29-Mar-14, 4:35 pm)
பார்வை : 135

மேலே