காதல்-ஹைக்கூ

ஹைக்கூ
----------------

மோதலில் உருவாகும் சில காதல்

பிரியாக் காதலில் முதிர்ந்து

திருமணமாய் முடியும்

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (29-Mar-14, 4:20 pm)
பார்வை : 219

மேலே