வாழ்வதில் இல்லையடி காதல்

புரிதலில் இல்லையடி காதல்
உன் பிரிவில் தானே
உள்ளது ...

கூடலில் இல்லையடி காதல்
ஊடலில் தானே
உள்ளது ....

தேடலில் இல்லையடி காதல்
உன்னில் தொலைவதில் தானே
உள்ளது ......

உன்னோடு வாழ்வதில் இல்லையடி காதல்
உன்னை எண்ணி சாவதில் தானே
உள்ளது .........இராஜகுமார்

எழுதியவர் : இராஜகுமார் (21-Feb-11, 5:21 pm)
சேர்த்தது : rambo
பார்வை : 560

மேலே