கல்லறை ....

அன்று ....
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே எல்லோரும் என்னிடம் வாருங்கள் உங்களுக்கு இளைப்பாற என்னிடம் இடம் உள்ளது என்று ( இயேசு ) சொன்னார்
இன்று ....
காதலில் தோல்வியுற்ற அனைவரும் என்னிடம்
வாருங்கள் உங்களுக்காகவே என்னிடம் இடம் உள்ளது என்று சொல்கிறது ( கல்லறை )

எழுதியவர் : நந்தி (21-Feb-11, 6:21 pm)
சேர்த்தது : nanthiselva
Tanglish : kallarai
பார்வை : 498

மேலே