விடிய விடிய

குளிர்ந்த நிலவு
கவலைகளை கைதுசெய்து
மகிழ்ச்சியை பொழிகிறது
விடிய விடிய..

எழுதியவர் : ஆரோக்யா (29-Mar-14, 10:58 pm)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
Tanglish : vidiya vidiya
பார்வை : 150

சிறந்த கவிதைகள்

மேலே