வலி
பொதுவானதும்
பொறுக்கமுடியாததும்..
மனித வாழ்வை
உணர்த்துவதும்...
பெருந்தன்மையை
வளர்ப்பதும்...
உடனடி முக்கியத்துவம்
பெறுவதும் ..
அணு அணுவாய்
கொல்வதுமான...
"...வலி..."
பொதுவானதும்
பொறுக்கமுடியாததும்..
மனித வாழ்வை
உணர்த்துவதும்...
பெருந்தன்மையை
வளர்ப்பதும்...
உடனடி முக்கியத்துவம்
பெறுவதும் ..
அணு அணுவாய்
கொல்வதுமான...
"...வலி..."