சிரிப்பில் சிதறிய

நிலவுப் பெண்ணின்
சிரிப்பில் சிதறிய
முத்துக்களாய் வானில்
நட்சத்திரங்கள்..

எழுதியவர் : ஆரோக்யா (29-Mar-14, 11:16 pm)
Tanglish : sirippil sithariya
பார்வை : 208

மேலே