விலை இல்லா

நிலவின் ஒளியை
நிதமும் ரசிக்க
விலை இல்லா
மின் வெட்டு..

எழுதியவர் : ஆரோக்யா (29-Mar-14, 11:15 pm)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
Tanglish : vilai illaa
பார்வை : 206

மேலே