பள்ளியில் பென்சில் தொலைத்த மகளை திட்டமனம் வரவில்லை.. அலுவலகத்தில் அடிக்கடி பேனாவை தொலைத்திடும் எனக்கு..
ஆங்கிலத்தில் எழுத
மீண்டும் தமிழில் எழுத
இந்த பொத்தானை அழுத்தவும்.