கிராமத்து வீடு

ஒட்டடை படிந்த
வீடுகளை பார்க்கையில்
நினைவுகளும் அதனுடன்
ஒட்டிக் கொள்கிறது..

#கிராமத்து வீடு#

எழுதியவர் : ஆரோக்யா (29-Mar-14, 11:19 pm)
Tanglish : kiramaththu veedu
பார்வை : 255

மேலே