நிழல்களை நேசிப்பவன் 1

நிழல் எனும்
என் காதலை நீ ...
நிஜம் எனும்
நெருப்பைக் கொண்டு
எரிக்கப் பார்க்கிறாய் ...
உனக்குத்
தெரியவில்லை ...
நெருப்பிற்கும் பின்னால்
ஒரு நிழல்
இருக்குமென்று ...

-நிழல்களை நேசிப்பவன்

எழுதியவர் : கார்த்திக் பழனிச்சாமி (30-Mar-14, 6:05 pm)
பார்வை : 197

மேலே