ஏமாற்றத்தின் வலி

காதலுக்கு கண்ணில்லை என்பார்கள்
அது உண்மை தான்
ஆனால் காதலிப்பதாய் சொல்லிக் கொண்டு
ஏமாற்றித் திரியும் ஆண்களுக்கோ
ஆயிரமாயிரம் கண்கள் !!!
ஒவ்வொரு கண்ணுக்கும் ,
ஒவ்வொரு பெண் !!!
(இது ஏமாற்றும் ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும்)

எழுதியவர் : (28-Mar-14, 7:30 pm)
Tanglish : aematrathin vali
பார்வை : 1223

மேலே