நிழல்களை நேசிப்பவன் 2

வேண்டாம் என் வாழ்வில் இனிமை ..
நீ தந்த வலிகள்
போதும்...
வலிகளை நேசிக்க
கற்றுத் தந்தவள் நீ...
வலியாகவே வாழ்கிறது
என் காதல்...
என் மனதில்...

-நிழல்களை நேசிப்பவன்

எழுதியவர் : karthik gayu (30-Mar-14, 6:06 pm)
பார்வை : 161

மேலே