நிழல்களை நேசிப்பவன் 3

பனித்துளிக்குள் தேடும்
சமுத்திரமாய் என் காதல்
கண்டு உணர்தல்
சாத்தியமா ...??

-நிழல்களை நேசிப்பவன்

எழுதியவர் : karthik gayu (30-Mar-14, 6:07 pm)
பார்வை : 145

மேலே