ஊதியம்
ஊதியஉயர்வு கேட்டுப் போராடுவதில்,
தவறே இல்லை நண்பர்களே !
அதே நேரம் !
அந்த ஊதிய வயிறையும் கொஞ்சம்,
வற்றவைக்க வழி பாருங்கள் !
ஏதாவது தவில் வித்வான்,
வந்துவிடப்போகிறான் வாசிக்க !!
ஊதியஉயர்வு கேட்டுப் போராடுவதில்,
தவறே இல்லை நண்பர்களே !
அதே நேரம் !
அந்த ஊதிய வயிறையும் கொஞ்சம்,
வற்றவைக்க வழி பாருங்கள் !
ஏதாவது தவில் வித்வான்,
வந்துவிடப்போகிறான் வாசிக்க !!