என் இதய மேடை

என் இதய மேடையில்
நாடகம்
நடத்த வந்தவர்கள்
பலர்
ஆனால் என் இதயம்
உன்னில் தானே
காதல் கொண்டது

எழுதியவர் : கார்த்திக் . பெ (30-May-10, 10:23 pm)
பார்வை : 552

மேலே