உன் கண்கள் பேசும் மொழி

உன் கண்கள் பேசும் மொழி....
ஒரு சமயம் நீ என்னை பார்க்கும் பொழுது...
என் மனதில் ஒரு தனி சுகம்..
அது........
என்னை அறியாமல் நான் விண்ணில் பறக்கும் சுகம்...
மறுமுறை நீ என்னை பார்க்காத சமயம்...
உன்னையே பார்த்து கொண்டு...
நீ பார்க்கும் நேரம் வரை தவிக்கும்.
என் விழிகள்.........