மனிதம்

சிக்னலில் தன்தாய்க்கு பிச்சை இடாதவனையும்
பார்த்து கையசைத்து சிரித்து டாட்டா காட்டும்
அந்தகுழந்தைக்கு முன் வீழ்ந்து விடுகிறது.!
மொத்தமனிதமும்...!!!

எழுதியவர் : தொப்புளான் சாந்தகுமார் (31-Mar-14, 10:14 pm)
Tanglish : manitham
பார்வை : 89

மேலே