நகைச்சுவை கதைகள் 02
கவனம்
----------------
அம்மா : திப்பு சுல்தான் யாரு ??
பையன் : (கொஞ்சம் நேரம் யோசிச்சிட்டு ) தெரியாது ..
அம்மா : ஒழுங்கா பாடத்து மேல கவனம் வச்சா தெரியும்
பையன்: சரிம்மா புவனா யாரு ??
அம்மா : யாருடா ??
பையன்: ஒழுங்கா அப்பா மேல கவனம் வச்சிருந்தினா தெரிஞ்சிருக்கும் ..
-
நன்றி ;தமிழ் தோட்டம் தளம்