காணாமல் போச்சே - மணியன்

சார். . ,ஒரு ஃபைலைக் காணோம். . .
பரவாயில்லை. . அப்புறம் தேடிக்கலாம். . . காணாமல் போன ஃபைல்கள் அப்படின்னு ஒரு ஃபைல் வச்சிருக்கோம் அல்லவா. அதில் குறிப்பெழுதி வையுங்கள். பிறகு தேடிக் கொள்ளலாம். . .
அய்யய்யோ. , . காணாமல் போனதே அந்த ஃபைல்தான் சார்
!. . . . . ? . . . . .! . . . . . ? . . . . . ! . . .
*=*=*=*=* *=*=*=*=* *=*=*=*