கொள்வாயாகொல்வாயா

பளிச்சிடும் மின்னல் போல் உனது புன்னகை,தலையில் விழும் இடி போல் உனது கோபம், மழை போல் கண்ணீர் வடிக்கின்றேன், காதல் கொள்வாயா? இல்லை என்று சொல்லி என்னைக்கொல்வாயா?

எழுதியவர் : இராஜ்பி (3-Apr-14, 6:06 am)
சேர்த்தது : இராஜ்பி
பார்வை : 44

மேலே