காதல்

நான் ஒன்றும் அழகில்லையே, பின் ஏன் என்னை சற்றிச்சுற்றி வருகிறாய் என்று சூரியன் நிலவை பார்த்து கேட்டது, இப்படி உண்மையை பேசுவதால் உன்னை எனக்கு ரொம்ப பிடித்துள்ளது என்றது நிலவு

எழுதியவர் : இராஜ்பி (3-Apr-14, 5:55 am)
சேர்த்தது : இராஜ்பி
Tanglish : kaadhal
பார்வை : 80

மேலே