இராஜ்பி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இராஜ்பி |
இடம் | : ஸ்ரீவில்லிப்புத்தூர் |
பிறந்த தேதி | : 19-Apr-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 82 |
புள்ளி | : 18 |
யோசித்து எழுத, நான் கவிஞன் அல்ல, நேசித்து கிறுக்குகிறேன் எனது கிறுக்கல்களை, ஒரு கிருக்கனாய்.,?
ஓட்டுக்கு பணம் வாங்குவது ஓலைக்குடிசையில் இருப்பதால் அல்ல! பணம் வாங்கியதால் தான், இந்த ஓலைக்குடிசை ,,,,,,இராஜ்பி,,,,,
பளிச்சிடும் மின்னல் போல் உனது புன்னகை,தலையில் விழும் இடி போல் உனது கோபம், மழை போல் கண்ணீர் வடிக்கின்றேன், காதல் கொள்வாயா? இல்லை என்று சொல்லி என்னைக்கொல்வாயா?
நான் ஒன்றும் அழகில்லையே, பின் ஏன் என்னை சற்றிச்சுற்றி வருகிறாய் என்று சூரியன் நிலவை பார்த்து கேட்டது, இப்படி உண்மையை பேசுவதால் உன்னை எனக்கு ரொம்ப பிடித்துள்ளது என்றது நிலவு
குடியும் வளர்கிறது, கூட்டமும் வளர்கிறது, நாடும் வளர்கிறது, நாட்டு மக்கள்? விடியலை தேடிச்செல்லும் பயணத்தில் விரிசல் விழுவது இக்குடியால், குடி மக்கள் உணர்க.
படபடப்பு ஏன் வருகிறது குறைப்பதற்கு வழி உண்டா?
படபடபினால் நீங்கள் சந்தித்த பிரச்சினைகள் என்ன
விபத்தில் தனது இரு கைகளை, இழந்த சிறுவன் கால் விரல்களால் கவிதை எழுதுகிறான்? உலகில் ஊனம் என்பது இல்லையென்று,.
வீட்டை விட்டு
வெளியேறியதும்
கறுப்பு பூனை பாதுகாப்பு
அலுவலகம் சென்றதும்
மொய்க்கும்
ஈக்களாக நட்பு நச்சரிப்பு
பேருந்தில் ஏறியதும்
சதை உரசும்
ஜீவன்களின் அருவெறுப்பு.
மேலாடை விலகியதும்
கொத்தும் பாம்பு
பார்வையில் ஜொல் வடிப்பு
பெண்ணுக்கு விடுதலை
கிடைத்து விட்டதாம்.
சங்கட சிறையில்
நொந்தே சாகிறது உணர்வுகள்.
சில நொடிகள் கூட
பல ஆண்கள்
கொடுப்பதில்லை
மரியாதை எனும் விடுதலை.
பெண்ணுக்கு விடுதலை
கிடைத்து விட்டதாம்.
தனியாக நடக்கும் போது
தன்னிச்சையாக ஆடை விலகும் போது,
ஆண்மையான ஆண்கள்
வக்கிரமில்லாத நட்பில் பழகும் போது,
கிடைத்தாலும் கிடைக்கலாம் விடுதலை.
நாகரீக நகரங்களில்
வீட்டை விட்டு
வெளியேறியதும்
கறுப்பு பூனை பாதுகாப்பு
அலுவலகம் சென்றதும்
மொய்க்கும்
ஈக்களாக நட்பு நச்சரிப்பு
பேருந்தில் ஏறியதும்
சதை உரசும்
ஜீவன்களின் அருவெறுப்பு.
மேலாடை விலகியதும்
கொத்தும் பாம்பு
பார்வையில் ஜொல் வடிப்பு
பெண்ணுக்கு விடுதலை
கிடைத்து விட்டதாம்.
சங்கட சிறையில்
நொந்தே சாகிறது உணர்வுகள்.
சில நொடிகள் கூட
பல ஆண்கள்
கொடுப்பதில்லை
மரியாதை எனும் விடுதலை.
பெண்ணுக்கு விடுதலை
கிடைத்து விட்டதாம்.
தனியாக நடக்கும் போது
தன்னிச்சையாக ஆடை விலகும் போது,
ஆண்மையான ஆண்கள்
வக்கிரமில்லாத நட்பில் பழகும் போது,
கிடைத்தாலும் கிடைக்கலாம் விடுதலை.
நாகரீக நகரங்களில்
வில்லெனும் புருவத்தால்
பார்வைக் கணைகளை எய்து
இதயத்தை இரண்டறப் பிளந்து
ரத்தமும் சதையுமாய்
உறையவைத்துப்
போனவளை எண்ணியே
என் இராக்காலங்கள்
நிலவுடன் விளித்து
நட்ச்சத்திரங்களில்
குளிர் காய்கிறது ...!!!
அவள் கடைசியாய்
கையசைத்துப் போன
தெருக்களில் எல்லாம் - என்
தேகமற்ற ஆன்மாவை
தேட விட்டிருக்கிறேன்
அவள் பாதம் பட்டமண்ணின்
தடம் பார்த்து ஏதேனும்
பாதை தெரிந்தால்
வந்தெனக்கொரு
சேதி சொல்லென .......
அக்கால கவிஞர்களும் சரி தற்கால கவிஞர்களும் சரி பெரும்பாலான கவிதைகளில் ஏழைகளை மட்டுமே மையப்படுத்தி கவிதைகள் ஆக்கின்றனர்.இதற்கான காரணம் கவிஞர்கள் பெரும்பாலானோர் வருமைக் கோட்டின் கீழ் வாழ்வதாக இருக்கலாமா?
என்னவளுக்கு பரிசு,,, அவள் முகத்திற்கு பரிசு தர விரும்பினேன், அது நிலவாய் ஜொலிக்குது, அவளின் கோபத்திற்கு பரிசு தர விரும்பினேன் அது சூரியனாய் சுட்டெரிக்கிறது, அவளின் புன்னகைக்கு பரிசு தர விரும்பினேன் அது நட்சத்திரமாய் சிதறிக்கிடக்கு, அவளின் பிரிவிற்கு பரிசு தர விரும்பமாட்டேன், அவள் விரும்பிக்கேட்டால் எடுத்துப்போகச்சொல்வேன், எனது கண்ணீராய் பொழியும் மழையை,,,,ॐ இராஜ்பி
வேண்டுகோள் !
நீ என்னை பார்கும் போது சொல்லவேன்டும் என்று நினைப்பேன்..........
நீ என்னை முத்தமிடும் போது சொல்லவேன்டும் என்று
நினைப்பேன்.....
முடியவில்லை
இறைவா எனக்கு சீக்கிரம் பேசும் திறன் கொடுத்து அருளுவாய்
அம்மா என்று அழைக்க
இது மூன்று மாத குழந்தையின் வேண்டுகோள் ....