கல்கி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கல்கி
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  05-Dec-1990
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Mar-2014
பார்த்தவர்கள்:  333
புள்ளி:  5

என்னைப் பற்றி...

சிறகுகளை வளர்த்துக்கொண்டிருக்கும் ஒரு சுதந்திர பறவை.

என் படைப்புகள்
கல்கி செய்திகள்
saro அளித்த படைப்பில் (public) manoranjan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Mar-2014 10:56 pm

(சிறிய மனக்கசப்பில் கணவனும் மனைவியும் )

கணவன் : மனைவியை பார்த்து , சாப்பாட்டிற்கு ஆம்பிலைட் எதற்கு , முட்டையை அவித்து வைக்க வேண்டியதுதானே என்றார் !

maniavi : இரண்டாம் நாள் சாப்பாட்டுக்கு முட்டையை அவித்துவைத்திருந்தார் !

கணவன் : சாப்பிடும்போது முட்டையை எதுக்கு அவித்து வைத்திருக்கிறாய் , ஆம்பிலட் செய்திருக்க வேண்டியதுதானே என்று கடிந்து கொண்டார்!

மனைவி : மூன்றாம் நாள் ஒரு முட்டையை அவித்தும் , ஒரு முட்டையை ஆம்பிலைட் செய்தும் , இன்று கணவனிடம் தப்பித்து விடலாம் என்று மகிழ்ந்தார் !

கணவன்: கணவன் சாப்பிடும்போது , ஏன் இப்படி செய்து வைத்தாய் ,
ஆம்பிலைட

மேலும்

அன்பு அற்றுப் போனால் இப்படித்தான் நடக்கும். அன்பு நிறைந்திருந்தால் விட்டுக்கொடுக்கும் பண்பும் இருக்கும். இதை உண்ர்த்தும் அருமையான நகைச்சுவை. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். பேராசிரியர் வெ. அரங்கராசன். 14-Jul-2014 7:01 am
வாழ்த்துக்கள் சரோ வெற்றி தொடரட்டும்... 26-May-2014 10:25 am
வாழ்த்துக்கள் சரோ 25-May-2014 11:08 pm
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சரோ 22-May-2014 5:09 pm
கல்கி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2014 7:03 pm

அன்பனே..

உன் ஆய்வுத்தேகமாம்
என் உடலாம்...!
இதயக்குடுவையில்
அமுத வினையில் நீ
நிரம்பி ததும்பி
என் முகத்தில்
வெட்கமாய் வழிகிறாய்

சோதனை கூடத்து
அமில குப்பியில்
வேதி வினையால்
நிரப்பி எழும்பும்
நுரையைப்போலவே...

மேலும்

மிக அருமை தோழரே.... 04-Jul-2015 5:52 pm
கல்கி - கவி பாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-May-2014 6:17 pm

இரத்த அழுத்தத்தை மருந்தால்
சீர்செய்து விடலாம் ..!
ஆனால் என்மன அழுத்தத்தை
உன் முத்தத்தால் மட்டுமே
சரி செய்யமுடியும் !

மேலும்

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.... 14-May-2014 9:27 am
அழகான காதல் 07-May-2014 5:05 pm
hmmmm .....தெரியலையே கவிதாயினி ...... 06-May-2014 10:30 pm
அன்பான முத்தம் எந்த அழுத்தத்தையும் போக்கிடும் தோழி..... 06-May-2014 10:26 pm
வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) alagarsamy subramanian மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-May-2014 4:54 pm

எப்போதெல்லாம் கருமை
அச்சுறுத்துகிறதோ...
அப்போதெல்லாம்
என்னிரவுகளுக்கு
வெண்மை பூசிக்கொள்கிறேன்.....!

எதையும் மறைக்காத
கணவன் தன் காதலியை
வர்ணிக்கும் போதெல்லாம்
பொய் புன்னகைக்கு
உயிர் கொடுத்து
மெய்க்கண்ணீரை
பொய்யாக மரிக்கச்செய்கிறேன்..........!

இறந்த கால நிழலொன்று
நிகழ்கால நிஜம் வீழ்த்தி
எதிர்காலம் சிதைத்ததை
அறிந்தவளாய் மௌனம் காக்கிறது
என் படுக்கையறை சுவர்கள்.......!

விதியென என்மீது
நீ காட்டும் தங்கமுலாம் பூசிய
கரிசணங்கள் சற்றே ஆறுதலானாலும்
ஒரு ஓரத்தில் வலிக்காமலில்லை......!

யாரோவாகிப்போன நான்
என்னவனின் அவனவளை
யாரோவென நினைக்கவில்லை......!

பொம்மை தொலைத

மேலும்

கவியின் ஒவ்வொரு வார்த்தையும் இதயம் தைத்த முற்களாய்.... வார்த்தைக்கு உயிர் கொடுக்கும் திறன் அருமை... 25-May-2014 11:51 pm
நன்றி நட்பே......! 07-May-2014 1:55 pm
யாரோவாகிப்போன நான் என்னவனின் அவனவளை யாரோவென நினைக்கவில்லை......! யாருக்குமே வராத மனம்...அருமை ! 07-May-2014 1:52 pm
மிக்க நன்றி நட்பே..... 05-May-2014 9:42 am
கல்கி - கல்கி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-May-2014 9:49 pm

வடகிழக்கு திசையிலிருந்து
கூச்சப்பட்டு வந்த தென்றல்காரன் -அந்த
கூந்தல்காரியை மிருதுவாய் இடிக்க
பரதநாட்டியமிட்ட அவள் கேசம்
வசீகரமான என் முகமேடையில்
தொட்டு தொட்டு தீண்ட
தூண்டியது என்னுள் மோகமுள் !

குதிரை வால் முடிக்காரியே..!
மல்லிகைப்பூ வாசக்காரியே..!
மயக்குத்தடியே...! உன்
கூந்தல் இரண்டு அடியே..! என்
காதல் கண்டு காதலியே..!

---------------------------------------------

கூந்தல் கண்டு
காதல் கொண்டேன்.

மேலும்

ம்ம் பெண்களின் அழகை நிர்ணயிப்பதில் கூந்தலுக்கும் பெரும் பங்கு உண்டு...... குதிரைவால் முடியில் காதல் கொண்டது நன்று நட்பே.......! வாழ்த்துக்கள்.......! 04-May-2014 10:52 am
கல்கி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2014 9:49 pm

வடகிழக்கு திசையிலிருந்து
கூச்சப்பட்டு வந்த தென்றல்காரன் -அந்த
கூந்தல்காரியை மிருதுவாய் இடிக்க
பரதநாட்டியமிட்ட அவள் கேசம்
வசீகரமான என் முகமேடையில்
தொட்டு தொட்டு தீண்ட
தூண்டியது என்னுள் மோகமுள் !

குதிரை வால் முடிக்காரியே..!
மல்லிகைப்பூ வாசக்காரியே..!
மயக்குத்தடியே...! உன்
கூந்தல் இரண்டு அடியே..! என்
காதல் கண்டு காதலியே..!

---------------------------------------------

கூந்தல் கண்டு
காதல் கொண்டேன்.

மேலும்

ம்ம் பெண்களின் அழகை நிர்ணயிப்பதில் கூந்தலுக்கும் பெரும் பங்கு உண்டு...... குதிரைவால் முடியில் காதல் கொண்டது நன்று நட்பே.......! வாழ்த்துக்கள்.......! 04-May-2014 10:52 am
கல்கி - எண்ணம் (public)
07-Apr-2014 11:03 pm

இந்த இணையதளத்திலுள்ள மெனு என்று சொல்லப்படும் சுட்டிகள், பதிவுகளிலுள்ள வசதிகள் அவற்றின் பயன்படுத்தும் முறைகள் ஆகியன அடங்கிய கையேடு அல்லது உதவி குறிப்பு கிடைக்குமா?

மேலும்

கல்கி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2014 5:30 pm

நதி ஓடும்
கரையோரம்
கவி எழுத
தவித்திருந்தேன்..!

தாகம் தீர
தண்ணீர் அருந்திய
மான் கண்டேன்.
சோகம் மறைய
கூவும் குயில்
பாடல் கேட்டேன்.
சருகுகளின்
சலசல சத்தத்தில்
நயம் அறிந்தேன்.

மனம் முழுவதும்
ரசிப்புகள் தீண்டியது
என்ன எழுதுவது
என்று சிந்தையின்றி
வெறும் தாளை
நதி நீரில்
கசக்கி எறிந்தேன்.

வெறுமையில்
வெறுங்கையோடு
கண் முழித்தேன்.
கல்லூரி வகுப்பறையில்
கல்கி நான்
கனவிலிருந்து மீண்டேன்.

கவிதை எழுதுவது எப்படி?
இப்படித்தானோ?
பகல் கனவுதானோ?

சொற்களை கூட்டி
வரிகளை மடக்கி
நீட்டி அமுக்கினால்
கவிதை ஆகிவிடுமோ?

மேலும்

அருமை........ உங்கள் கவிபயணம் இனிதாகட்டும்..! 05-May-2014 3:43 am
அருமை.......நட்பே.......! தொடருங்கள் வாழ்த்துக்கள்.......... கவிதை பகல் கனவல்ல..... எழுத ஆரம்பித்துவிட்டால்...கனவெல்லாம் கவியே......! 04-May-2014 10:58 am
கல்கி தங்கள் வரவு இன்ப உறவு இணைக்கட்டும்! கவிதை நன்றாக உள்ளது ! 19-Apr-2014 2:12 pm
கவித கவித .....:-) எழுதுங்கள் எழுத எழுத இன்னும் இன்னும் ஏற்றம் பெறும் .... 12-Apr-2014 4:05 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

சிபு

சிபு

சென்னை
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
balalbkd

balalbkd

புதுச்சேரி
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (12)

balalbkd

balalbkd

புதுச்சேரி
manoranjan

manoranjan

ulundurpet

இவரை பின்தொடர்பவர்கள் (12)

அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
manoranjan

manoranjan

ulundurpet
மேலே