காதல் ஆய்வுக்கூடம் -கல்கி

அன்பனே..

உன் ஆய்வுத்தேகமாம்
என் உடலாம்...!
இதயக்குடுவையில்
அமுத வினையில் நீ
நிரம்பி ததும்பி
என் முகத்தில்
வெட்கமாய் வழிகிறாய்

சோதனை கூடத்து
அமில குப்பியில்
வேதி வினையால்
நிரப்பி எழும்பும்
நுரையைப்போலவே...

எழுதியவர் : கல்கி (3-May-14, 7:03 pm)
சேர்த்தது : கல்கி
பார்வை : 113

மேலே