கண்டுப்பிடி என்னை
என் முகம் தேடி அலையும் உன் விழிகளை ....
ஒளிந்திருந்து ரசிப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது...............
எனக்கு.......
இருப்பினும் கண்டுப்பிடித்து விடுகிறது நான் எங்கிருந்தாலும் - *உன் விழிகள்*

