காதல்

உன் கோபம் என் பையிலுள்ள
பணம் போல
குறைந்து மறைந்து விடும்
ஆனால் உன் அன்பு
நம் நாட்டு விலை வாசி போல
கூடிக் கொண்டே இருக்கும்
குறையாது

எழுதியவர் : ரிஜய் (3-May-14, 7:00 pm)
Tanglish : kaadhal
பார்வை : 89

சிறந்த கவிதைகள்

மேலே