உன்னோடு வாழும்

என்
இதயத்தை கேட்டு பார்
நீ இல்லாமல் துடித்தது
இல்லை ....!!!
என் மூச்சு காற்றை
கேட்டு பார் -நீ இல்லாமல்
சுவாசித்தது இல்லை...!!!
உன்னோடு வாழும் ..
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

எழுதியவர் : கே இனியவன் (3-May-14, 7:11 pm)
Tanglish : unnodu vaazhum
பார்வை : 108

மேலே