அழுத்தம்

இரத்த அழுத்தத்தை மருந்தால்
சீர்செய்து விடலாம் ..!
ஆனால் என்மன அழுத்தத்தை
உன் முத்தத்தால் மட்டுமே
சரி செய்யமுடியும் !

எழுதியவர் : கவி பாரதி (3-May-14, 6:17 pm)
பார்வை : 147

மேலே