கல்கி- கருத்துகள்

முத்தம் கொடுத்தா அழுத்தம் போகிடுமா.:) தோழி

உணர்வை கவிதையாக அருமையா சொல்லிட்டீங்க தோழி. :))

நல்லது நட்புக்களே. நன்றி

இஸ்லாமிய மார்க்க கொள்கைகள். போற்றுவது உங்கள் விருப்பம். திணிப்பது போன்ற சொற்கள் சரிப்பார்க்க முடியுமா.? மாற்று மதத்தினரின் நம்பிக்கை வேறு. ஓரிறைக்கொள்கை வேறு. ஆனாலும் சமத்துவம், ஒற்றுமை என்று பயணிப்பது பாரதத்தின் சிறப்பு.

சற்று முயன்று சிந்திக்கலாம்

தேர்தல் ஜூரம் . மிரட்சியாக இருக்கிறது கவி

கற்பனைக்கு கவி வடித்த தோழிக்கு பாராட்டு

மிகசிறப்பு என்று சொல்வேன்.

இனி உங்கள் கவி மட்டும் படிக்கலாம் என்று இருக்கிறேன். கவியின் இலட்சணம் இங்கு இருக்கிறது.

முன்னாள் காதலிக்கு அர்பணிப்பா? நன்று என்று சொல்வேன் இந்தகவி

சமத்துவம் இந்த வெப்சைட்டில் காண முடியவில்லை தோழி. நான் சேர்ந்த போது இங்கு பல விவாதம் நடந்தது. வெறுத்து போய்விட்டேன். தமிழ் கவிதைகளின் சொர்க்கம் என்று கருத்து போர் நடக்கிறது.

பூக்கும் சிறப்புடைய கவி. மிகசிறப்பு

அதிமிக சிறப்பு. இந்த வெப்சைட்டில் படித்த கவிகளில் இதுதான் மிக உருப்படியான கவிதை.

நட்புக்கு ஒரு கவி. பரவாயில்லை


கல்கி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே