ஆரம்பம்

ஆராதனை ஏட்டில்
யாரோ எனை
ஆரம்ப சுழியாக போடுகிறார்..
முதல் சுழி பிள்ளையார் சுழிதானே.
வினை தீர்க்கும் வினாயகனே!
வம்புக்கு வருகிறானே?
தமிழ் முருக பெருமானே.!

என் கைப்பிடித்து
எழுத கற்றுத்தரும்
தமிழே, தெய்வமே
வணங்குகிறேன்.

வாழ்த்தி வழியனுப்பு -எழுத்து
களத்தில் இறங்குகிறேன்.!!

எழுதியவர் : கல்கி (23-Mar-14, 12:46 pm)
Tanglish : aarambam
பார்வை : 222

மேலே