தேன் சிந்தும் கவிதைகள்

தேன் சிந்தும்
மலர்கள்
மலர் சிந்தும்
மகரந்தம்
மகரந்தம் சிந்தும்
நறு மணம்
இவையெல்லாம்
தான் சிந்தும்
அவள் முக அழகில்
தேன் சிந்தும்
என் கவிதைகள் !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Mar-14, 10:12 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 431

மேலே