என் அன்பு காதலியே எனக்கு என்றும்
காற்றே காற்றாலையின் சுழற்ச்சிக்கு காரணம் ஆனா அது காதலாகிடாது
உன்னை காதலிக்கிறேன் என்று என் காதலியிடம் நான் சொன்னவார்த்தை
என் இதழ்களில் இருந்து வரவில்லை
என் இதயத்தில் இருந்து வந்த உண்மை வார்த்தை
நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னதும்
அவள் என்னை காதலை ஏற்று என்னையே
அவள் உயிர் துடிப்பாய் என்னி என்னுடன் சேர்ந்து வாழ காத்திருக்கும்
என்னவளுக்கு நான் என்றும்
என் இமையளவிலும் நம்பிக்கை துரோகம் செய்யமாட்டேன்
ஒரு வேலை அவள் என் வாழ்வில் இல்லாவிட்டாலும்
என் இதயம் அவளை நினைத்தே நான் கண் மூடும் வரை அவளுக்காக வாழுமே தவிர
வேறோறு பெண்ணின் நிழல் மேலும் என் நினைப்பு விழாது
என் அன்பு காதலியே எனக்கு என்றும்.
அவளை நான் அவ்லோ நேசிக்கிறேன் I LOVE YOU MY PP