நட்பு ஒரு துடுப்பு
உதடுகள் வற்றிபோகும் சமையம் ,
உள்ளத்தின் உரையாடல்கள் வெள்ளபெருக்காகும்,.
அவள் பிரிந்ததும் ...
உருகிய மெழுகு போல் நினைவுகள்
இருக்கியே சாகும்..
காதலை இழந்து ,
காலத்தை தொலைத்து ,
நம்பிக்கை தேடும் இளைஞன் - இங்கே
நிம்மதினாடுகிறான் !!
அவளிடம் பேசியதை ,
கண்ணீரில் , தண்ணீரில்
எதிரோளிப்பான் நெகிழிக் குவளையிடம் !!
அவள் சென்றாலும் காலமெல்லாம்
நினைவின் நிழலைச் சுமப்பான் ,
இவனைவிட்டதும்
பத்து மதம் நிஜத்தைச் சுமப்பாள் !!
ஊறுகாய் கொடுத்து நட்பு கூர்க்காவாகிறது ,
எந்நிலையிலும் இருப்பான் நண்பன்
துடிக்கும் இதையம் போல !
இது நட்பை உணரும் தருணம்
உண்மையானக் காதலுக்கு மரணம் !!!