pavithran - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  pavithran
இடம்:  Chennai
பிறந்த தேதி :  28-Jan-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Mar-2014
பார்த்தவர்கள்:  206
புள்ளி:  33

என்னைப் பற்றி...

ஒரு சாமான்யன்

என் படைப்புகள்
pavithran செய்திகள்
pavithran - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Nov-2015 2:20 pm

அது ஒரு அடர்ந்த காடு,அதில் புன்னை மரங்கள் அதிகம். பலவகையான மா மரங்கள் நிறைந்திருந்தன, வரிசையாக நெட்டிலிங்க மரங்கள் உயர்ந்திருந்தன எங்கும் கண்டிராத செயலை மரங்களே அந்தக் காட்டின் அடையாளம். வில்வ மரங்கள், ஆங்காங்கே செம்மரங்கள் மிகவும் பெரிதாக இருந்தது, முற்புதர்களும் சப்பாத்தி கள்ளிகளும் படர்ந்து இருந்தன.சில மூங்கில்கள் முளைத்து பெரிய குத்தாக மாறி இருந்தது. பல வண்ண பூக்கள் மிளிரும் காடு அது. அல்லி மலர்கள் சிறிய குளத்தில் தண்ணீருக்கான அடையாளமே தெரியாமல் நிறைந்திருக்கும். அனிச்சம் பூ அதன் வண்ணமெங்கும் ஒளிரும், ஊமத்தம் பூ , எருக்கம் பூ, செங்கருகாலி, செம்மல், சிலந்தி , வாகை என பல வகை பூக்களைக் கொண்

மேலும்

pavithran - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2015 11:34 pm

" ' டேய் போலீஸ் டா , டப்புன்னு இறங்கிக்கோ !! டிரிபிள்ஸ் மாட்னோம் பைன் தான், தெரு மொனைல ஏறிக்கோ... !!'
'மாப்ள போலீஸ் !! டாங்குக்கு பாதுகாப்பு போதும், ஹெல்மட்ட தலைல மாட்டி சட்டப் பையல இருக்குற 100 ரூபாய காப்பதிக்கோ!! '
'ப்ரோ (Bro) , சீட் பெல்ட் சூன் ! அங்க பாரு போலீஸ் !!' இப்படி பட்ட ஏக வசனங்களை அன்றாடம் நம் பயணங்களில் பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கிறோம், நாம் விதிகளுக்கு பயப்படுவதை விட காவலர்களுக்கு பயப்படுகிறோம்"

கடந்த வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாக (ஜனவரி 11- 17 ) இந்தியா முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரமாக மக்களிடம் பல அமைப்புகளும் ,

மேலும்

கருத்து ஆழமும் சொல்லப்பட்ட விதமும் அழகு சேர்க்கிறது , வாழ்த்துக்கள். 05-Sep-2015 11:38 pm
pavithran - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2015 11:32 pm

" 'சமீபத்துல ஒரு அனிமேஷன் படம் பார்த்தேன் சார் , அடடா !! என்னமா எடுத்திருக்காங்க , வெளிநாட்டுகாரனால தான் இப்படி யோசிக்க முடியும் சார் !' என்றார் ஒருவர். இதற்கு பதிலாக இன்னொருவர் 'நம்ம தாங்க அனிமேஷன், கார்டூனுக்கெல்லாம் குரு; பாவைக்கூத்து தெரியுமா ?? அட பொம்மலாட்டம் ங்க! பாவைக்கூத்தோட பரிணாம வளர்ச்சி தான் இந்த மாதிரி வேறரூபத்துல இருக்கு' "

இயல், இசை, நாடகம் என்பது முத்தமிழ் .நாடகம் எனபது ஆடலால், நடிப்பால் உணர்த்தப்படும் தமிழ். நாடகத்தில் ஓர் அங்கம் 'பாவைக்கூத்து', கிராமியக் கலைகளில் ஒன்று; நமது பாரம்பரியக் கலை. நம்மில் பலருக்கு 'பாவைக்கூத்து' என்ற கலை இருக்கிறதே தெரியாது அதுவும் இக்கா

மேலும்

pavithran - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2015 11:11 pm

'திருவல்லிகேணியிலிருந்து எண்ணூருக்கு போவது சிரமம் தான் அதைவிட வெயில் வேளையில் புழதி மழையோடு மோட்டார் சைக்கிளில் செல்வது மிகவும் கோரம், வேறென்ன செய்வது போய்தானாகாணும், ஏ. சி மெக்கனிக்னா சில்லுனே இருக்குமா, உழைச்சு வியர்வை நாத்தம் வந்தா தான் சாம்பார் வாசனைய நுகர முடியும்'.

"ஹலோ ...ஹலோ சார்.. கூப்டே இருக்கன்.. எங்கயோ யோசனையா இருக்கீங்க, சரி... எவளோ லிட்டர் "
" ஏதோ ஞாபகத்தில இருந்துட்டேன்... ஒரு லிட்டர் போடு பா".
"ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு ......."
"சார்.. போன் இங்க பேசக் கூடாது."
"சரி .. பா , இந்த நூறு ரூபா ,மீதி கொடு .."
"இந்தாங்க... "

மோட்டார் சைக்கில் சற்றே நக

மேலும்

pavithran - pavithran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Sep-2014 8:37 am

சாதியெனும் பேய்
மனிதர்களின் ஆவியாலே,
வேரூன்றி வெறிகொண்ட முருங்கை மரத்தை வெட்ட
படு கூர்மையான பகுத்தறிவா(ல்)ள் முடியும் !!!!

மேலும்

நன்றி தோழர் !! 23-Sep-2014 8:43 am
பகுத்தறிவு அறி(வாள்(ல்) .....! அருமை நண்பரே 23-Sep-2014 8:39 am
pavithran - pavithran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2014 10:42 pm

இந்த அன்பிள்ளதவள் ஞாபகம் எனும் மையில் எழுதுவது ...
உன் நெஞ்சிலிருந்த நெருப்பை அணைத்தேன்
புகையை இன்னும் வெளிவிடுகிறாயே ,
என்னை நீ என்றும் நினைக்காதே
நான் நனைந்த ஆடு தெரியாமல் சிலுப்பிவிட்டேன்
அதனால் பலியாகிறேன் ஒவ்வொரு க்ஷணமும் !!
உனது பெயரை என் குழைந்தைக்கு வைத்து
உன்னை கேவலப்படுத்தவில்லை !!
உன் வேண்டுதலில் எனது நலனிருப்பதை
என் பிள்ளை ஆரோக்கியம் சொன்னது,
என்னை தயவுகூர்ந்து மன்னிகாதே
மன்னிப்பு அசிங்கப்படும் ,
மண் பசிக்கு நான் இரையாகும் போது
இவள் பாவத்தை நம்மால் ஜீரணம் செய்யமுடியாது என்று புலம்பும் ....
என்றோ ஒர

மேலும்

நன்றி தோழர் !! 23-Sep-2014 7:59 am
அருமை... 22-Sep-2014 11:11 am
நன்று..... 21-Sep-2014 10:51 pm
pavithran - pavithran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2014 10:48 pm

மானங்கெட்ட மனசே ,
நீ என்ன ஜென்மமோ ??
உன்னை செருப்பால் அடிக்க வேண்டும் !
ஏன் ஏமாற்றத்தை நினைத்து அழுகிறாய்,
ஏன் முடிந்ததை எண்ணி வருந்துகிறாய்;
மானங்கெட்ட மனசே,
உன்னை அடித்தும் சொரணையில்லை
துடைத்துவிட்டு போனதை நிந்திக்கும், துடைத்துவிட்டு !
யார் மானத்தையும் வாங்காத மனசு,
பைசாக்கு பெறாத
மானங்கெட்ட மனசு தான் !!!!

மேலும்

நன்றி நண்பா !! 23-Sep-2014 7:58 am
வாழ்த்துகள் நண்பா !! 23-Sep-2014 7:57 am
நன்று வேறயா?? வாழ்த்துக்கள் !! 21-Sep-2014 11:26 pm
நன்று...... 21-Sep-2014 11:18 pm
pavithran - ஜெ.பாண்டியராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2014 7:34 am

கூட்டுப் பேச்சில்
கை நிறைய தேர்ந்ததினால்.
வாக்கு கேட்டு வருவான்.

வன்ம மது நெஞ்சி லிருக்கும்
புன் சிரிப்பு உதட்டி லிருக்கும்
பொன்னுருக பேசி வருவான்..

வாக்கு போடும் பாமரனே..
வார்த்தை கேட்டு
வாய் பிளவாதிரு !!

காவி கரையில்
வந்தி டுவான்..
கதர் உடையிலும்
வந்தி டுவான்..
தொப்பி யணிந்தும்
வந்தி டுவான்..

தானைத் தலைவ னென்பான்..
ஈழத் தாயென்பான்
வரலாற்றுப் பிழையுடனே
வாக்கு கேட்ட வந்திடுவான் ..

தமிழ் நலமே
தன் னலமென்பான்..
நாளை
தமிழ் நிலமே
தன் னிலமென்பான்..

திராவிடம்
தேசிய மென்பான்..
அணி சேர்ந்து நிற்ப்பான்..
அறிவின்றி பேசுவான்..

விழித்திரு
வாக்காளனே..
வி

மேலும்

கவியோடு வந்தமைக்கு நன்றிகள் பல சரோ.. 31-Mar-2014 7:15 am
கத்தி கத்தி வருவான் கலை என்று நம்பாதே ! புத்திக்கு எட்டாததை சொன்னாலும் புதுமை என்று நம்பாதே ! சிந்தனை ஒன்றால் சிந்தித்து நிந்தனை இல்லா வாழ்வுக்கு சத்தியம் வெல்லும் செயலுக்கு சத்தியமாய் வைக்கணும் ஒட்டு ! அசத்தியத்துக்கு அதுவே வேட்டு ! நன்று 29-Mar-2014 5:53 pm
நன்றி தோழரே.. 25-Mar-2014 9:44 am
அருமைத் தோழரே! 25-Mar-2014 9:27 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (8)

பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

கவி கண்மணி

கட்டுமாவடி

இவரை பின்தொடர்பவர்கள் (8)

TP தனேஷ்

TP தனேஷ்

Suthumalai .Jaffna .
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
user photo

கவி கண்மணி

கட்டுமாவடி
மேலே