உன்னை விட்டு நீங்க நினைவுகள்
என்னை மறந்து விட்டு
உனக்கென்று ஒரு உலகை
உருவாக்கி .........
சந்தோசமாக இரு என்கிறாயே !
எப்படி முடியும் என்னால்
உன்னோடு கை கோர்த்து
சேர்ந்து வாழப் போகும்
அந்த நாள் தான்.......
நான் ஒரு புதிய உலகத்தில்
சந்தோசமாக வாழப் போகும்
நாட்கள்....
அது தான் நீ சொல்கின்ற என்னுடைய
புதிய உலகம்