RathiKa - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : RathiKa |
இடம் | : jaffna |
பிறந்த தேதி | : 16-Oct-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 210 |
புள்ளி | : 28 |
நீங்கள் கவிதை அல்லது கதை எழுத உங்களை தூண்டியது யார்
படத்திலுள்ள மேற்கோளில் அறிவாளி முட்டாள்
(முரண் சொற்கள் ) விஷயங்களை பெரிதாக்கி
சிக்கலாக்கி விடுகிறான் என்கிறார் ஐன்ஸ்டைன் .
இந்த அறிவாளி முட்டாள் யார் ?
அடுத்து பேரறிவாளித் தன்மையும் மிகுந்த
துணிச்சலும் எதிர் திசையில் செல்வதற்குத்
தேவை என்கிறார் ,
ஐன்ஸ்டைன் என்ன சொல்ல வருகிறார் ?
புரிந்தவர் தெளிவாக்கலாம் .
----கவின் சாரலன்
நம் நேசத்திற்குரியவர் நம்மை
காயப்படுத்துவதை விட வலி மிக்கது
நம்மால் காயப்படுத்தப்பட்டவர்
நம்மை தொடர்ந்து நேசிப்பது
உயிரில்லாத மலர்களை
கூட நேசிக்கின்றாய் - ஆனால்
உனக்காக உயிரையே கொடுக்கும்
என்னை நேசிக்க ஏன் யோசிக்கின்றாய்..!
♥♥
"நாராயணசாமியின் மனைவி ஒரு பூனை வளர்த்து வந்தாள்.
அது நாராயணசாமிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தார்.
ஒரு நாள் மனைவிக்குத் தெரியாமல் அந்த பூனையைத் தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி விட்டுவிட்டு வந்தார். வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது.
அடுத்தநாள் அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தார். அன்றும் பூனை அவருக்கு முன்னால் வந்து மாடியில் இருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது.
வெறுப்படைந்த அவர் அடுத்த நாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டு வந்தார்.
எதுவுமே நிலைக்கவில்லை
நிம்மதி கூட ....
தடுமாறுகிறேன்
என்னவென்று புரியவில்லை
ஏக்கத்தில் காலங்கள் மட்டும்