gladwinkodise - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : gladwinkodise |
இடம் | : rameswaram |
பிறந்த தேதி | : 09-Dec-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 58 |
புள்ளி | : 3 |
என்னைப் பற்றி...
மகிழ்ச்சியை வென்றவன்
என் படைப்புகள்
gladwinkodise செய்திகள்
நீங்கள் கவிதை அல்லது கதை எழுத உங்களை தூண்டியது யார்
என்னுடைய தோழர்!
26-Apr-2014 8:13 pm
நல்ல கவிதைகள்!! 25-Apr-2014 9:20 pm
என்னை கவிதை எழுத தூண்டிய தூரிகை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! எனது உள்ள சிறையை பூந்தோட்டமாக மாற்றிய என் தோழி 25-Apr-2014 9:04 pm
செம்மலர் பத்திரிக்கை ஆசிரியர் எஸ்.ஏ. பெருமாள்அவர்கள்தான். அன்புடன் எஸ்,ஏ. பி என்று தோழர்களால் மிகவும் பிரியமாக அழைக்க்ப்படுபவர். அவரிடம் நான் காண்பித்த முதல் கவிதை: ......"மூன்று நாள் பட்டினியில் மயங்கி விழப்போன மாரியை தட்டி எழுப்பியது கோயில் மடப்பள்ளியில் இருந்து வந்த வாசனை. இன்று பெருமாளுக்கும் மாரிக்கும் சம பந்தி போஜனம்". ..... இதுதான் நான் எழுதி அவரிடம் காண்பித்து பாராட்டு வாங்கிய முதல் கவிதை. அனைத்து பத்திரிக்கைகளிலும் என் கவிதை வந்துவிட்டது. இரண்டு தொகுப்புகளும் போட்டுவிட்டேன். அத்தனையும் என் ஆசான் எஸ்.ஏ.பி அவர்களால்தான் சாதிக்க முடிந்தது. நன்றி எஸ்.ஏ.பி 25-Apr-2014 6:27 pm
'''எத்தனை முறை
காதலித்தாலும்.............
சலிப்படையாத
ஒரே காதலி ''கடல்''
லவ் தப்பா
பிள்ளைகள் லவ் பண்ணுவது ஏன் பெற்றோர்களுக்கு பிடிப்பதில்லை
எந்த பெற்றோரும் தன் பிள்ளைகள் பைத்தியம் ஆவதை விரும்புவதில்லை அதனால் தான்!!!!!!!!!!!!!!!!!!! 24-Apr-2014 2:16 pm
unmaya thaana sonnen... ethukku porumai...? poiku thaan porumai venum..
23-Apr-2014 9:56 pm
பொறுமை அய்யா 23-Apr-2014 8:35 pm
ipa irukurathu love illa sex mattum thaan... so, todays love is fake....sex panarathukku thaan kathalnra varthaiya use panranga..have to kill such boys and girls who are doing love for sex...! 23-Apr-2014 7:18 pm
''பூக்களைப் பறிக்காதே
இதயம் வலிக்கும்,
"காம்புகளுக்கு''!!!!!!!!!!!!!!
super 24-Apr-2014 1:49 pm
மேலும்...
கருத்துகள்