உண்மை அன்பு

நம் நேசத்திற்குரியவர் நம்மை
காயப்படுத்துவதை விட வலி மிக்கது
நம்மால் காயப்படுத்தப்பட்டவர்
நம்மை தொடர்ந்து நேசிப்பது

எழுதியவர் : (11-Apr-14, 10:18 pm)
Tanglish : unmai anbu
பார்வை : 125

மேலே