சரணாகதி

சந்தோசமாக
சரணாகதி அடையுங்கள்

இதோ........

அன்பின் வடிவிலே
ஆண்டவன்.......!!

விழிகளின் காட்சியில்
மறைந்தே இருப்பான்

மனத்தால்

விளங்கியே கண்டால்
மகிழ்ந்தே சிரிப்பான்......

சந்தோசமாக
சரணாகதி அடையுங்கள்

இதோ........

அன்பின் வடிவிலே
ஆண்டவன்.......!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (11-Apr-14, 10:22 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 264

மேலே