நிலையற்ற வாழ்வு

எதுவுமே நிலைக்கவில்லை
நிம்மதி கூட ....
தடுமாறுகிறேன்
என்னவென்று புரியவில்லை
ஏக்கத்தில் காலங்கள் மட்டும்

எழுதியவர் : rathiKa (3-Apr-14, 9:37 pm)
சேர்த்தது : RathiKa
Tanglish : nilaiyatra vaazvu
பார்வை : 315

மேலே