நிலையாமை

நாளைக்கும் சேவல் கூவும்
நாமிருக்க மாட்டோம்

தோட்டத்தில் பூ பூக்கும் தினம்- நம்
மனித நாடகம் மட்டும்
முடியும் நொடியில்

எழுதியவர் : நேத்ரா (6-Apr-14, 6:55 am)
Tanglish : nilaiyaamai
பார்வை : 122

மேலே