மறக்காதே

மௌனம் காதலுக்கு
அழகுதான் ....
என்
காதல் உரிமையையும்
காதல் கடமையையும்
மறுக்கிறாய் என்பதை
மறக்காதே ...!!

எழுதியவர் : கே இனியவன் (5-Apr-14, 8:05 pm)
பார்வை : 114

மேலே