அரைமனிதன் ஆனேன்

இரட்டை சடைமுடியை
ஒரு சுற்று சுழட்டினாய்
அரைவட்டம் ஆனது
உன் கூந்தல் சடை
அரை புத்தியை இழந்து
அரைமனிதன் ஆனேன்

எழுதியவர் : கே இனியவன் (5-Apr-14, 7:05 pm)
Tanglish : araimanithan aanen
பார்வை : 97

மேலே