ரோஜாப் பூக்களே
Rose Flower :
காதலர்களுக்கு இடையே ரோஜா...
காலையில் அழகாய் தோன்றும் ரோஜா..!
பெண்ணுக்கு அழகே ரோஜா...
பெருமைக்கு உகுந்தது இந்த ரோஜா..!
சிரிக்கும் மலரே ரோஜா...
சிற்பம் போல் வடிவமாய் தோன்றுமே இந்த ரோஜா..!
தலையில் ஒரு நாள் வசிக்கும் ரோஜா... வாடிப்போனால்
தரையில் விழுந்து கிடைக்கும் இந்த ரோஜா..!