காதல்

கண்ணுக்கு கண்ணாடி அணிந்து

உன் விழிகளை மறைப்பது போல்

என் காதலுக்கும் ஊமையாய் இருந்து

உண்மையை மறைக்காதே...

எடுத்து விடு உன் கண்ணாடியை

ஊமை விழிகள் காட்டி

கொடுத்து விடும்

உன் காதலை...!

எழுதியவர் : சங்கீதா (8-Apr-14, 11:32 am)
சேர்த்தது : Venkatesan Sangeetha
Tanglish : kaadhal
பார்வை : 136

மேலே