விடைத்தாள்

விடைத்தாள்
பக்கத்தில் இருந்தும்
எனது
தேர்வுக்கான
வினாக்களுக்கு
எனக்கு
விடை தெரியவில்லை

எழுதியவர் : குருச்சந்திரன் (8-Apr-14, 9:57 pm)
Tanglish : vidaiththaal
பார்வை : 81

மேலே