இரவல் பேனா

உனக்கு
என் பேனாவை
இரவல் கொடுத்துவிட்டு,
நான்
இப்படி அறைகூவல் விடுக்கிறேன்,

" உலகக் கவிஞர்களே..............
உங்கள் பேனா
கவிதையைத் தான்
எழுதுகிறது !
என் பேனா,
கவிதையாலேயே
எழுதப்படுகிறது ! "

எழுதியவர் : குருச்சந்திரன் (8-Apr-14, 10:07 pm)
Tanglish : iraval pena
பார்வை : 107

மேலே